/ தினமலர் டிவி
/ பொது
/ நெஞ்சை உலுக்கும் ரிதன்யா அம்மாவின் கதறல் | Rithanya case | Rithanya audio | admk vs dmk | kavin
நெஞ்சை உலுக்கும் ரிதன்யா அம்மாவின் கதறல் | Rithanya case | Rithanya audio | admk vs dmk | kavin
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்த 27 வயதான ரிதன்யா, கணவன் கவீன் மற்றும் அவனது வீட்டார் செய்த கொடுமை தாங்க முடியாமல் உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்கொலைக்கு முன்பு தனது அப்பாவுக்கு ரிதன்யா அனுப்பிய வாட்ஸ் அப் ஆடியோ இப்போதும் தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. ரிதன்யா மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பல கட்சி, அமைப்புகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜூலை 03, 2025