உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கார் கதவை அலட்சியமாக திறந்ததால் பைக்குடன் ரோட்டில் சரிந்த நபர் | Road accident | Car door open

கார் கதவை அலட்சியமாக திறந்ததால் பைக்குடன் ரோட்டில் சரிந்த நபர் | Road accident | Car door open

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கனம்பள்ளி தெருவை சேர்ந்தவர் நாகராஜ் வயது 41. டிராவல்ஸ் நடத்துகிறார். புறவழி சாலையில் இருந்து பாலக்கோடு பஸ் ஸ்டாண்டு நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். எம்.ஜி.ரோடு தனியார் டிபார்ட்மென்ட் ஸ்டோர் அருகே வந்தபோது, அங்கு நின்றிருந்த சொகுசு காரின் உள்ளே இருந்த பெண், பின்புறம் பைக் வருவதை கவனிக்காமல் திடீரென கதவை திறந்தார். கார் கதவில் பைக்குடன் மோதிய நாகராஜ், ஸ்கிட் ஆகி நடு ரோட்டில் சரிந்தார். விழுந்த வேகத்தில் படுகாயமடைந்தார்.

நவ 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ