உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பர்த்டே பார்ட்டிக்கு சென்ற சகோதரர்கள் பரிதாப மரணம் Road accident brothers dies chennai tolgate MTC

பர்த்டே பார்ட்டிக்கு சென்ற சகோதரர்கள் பரிதாப மரணம் Road accident brothers dies chennai tolgate MTC

திருவொற்றியூரில் வசிக்கும் உறவினரின் குழந்தைக்கு நேற்று பிறந்த நாள். அதற்காக திலீப் நேற்று மாலை வீட்டில் இருந்து கிளம்பினார். அவரது சித்தி மகன் மதன் வயது 8 நானும் பர்த்டே ஃபங்ஷனுக்கு வருகிறேன் என சொன்னான். இருவரும் பைக்கில் விழாவுக்கு சென்றனர்.

அக் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை