உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏர்போர்ட் அருகே சம்பவம்: விபத்துக்கு யார் காரணம்? road accident MTC Bus 5 cars damaged IT staff

ஏர்போர்ட் அருகே சம்பவம்: விபத்துக்கு யார் காரணம்? road accident MTC Bus 5 cars damaged IT staff

சென்னையின் பரபரப்பான சாலைகளில் ஒன்று ஜி எஸ் டி சாலை. சென்னை ஏர்போர்ட் அருகே மீனம்பாக்கம் சிக்னலில் இன்று பிற்பகலில் வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன. அப்போது, அதி வேகமாக வந்த மாநகர பஸ், சிக்னலில் நின்றிருந்த ஒரு கார்மீது பயங்கரமாக மோதியது.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை