உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பூரில் நடந்த கோர விபத்து: 3 பேர் மரணம்; இளைய மகள் படுகாயம் road accident nurse husband daugh

திருப்பூரில் நடந்த கோர விபத்து: 3 பேர் மரணம்; இளைய மகள் படுகாயம் road accident nurse husband daugh

ஈரோடு மாவட்டம், அரச்சலூரை சேர்ந்தவர் ராஜா (46). இவரது மனைவி ஜானகி (40). அரச்சலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜானகி செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஹேமி மித்ரா (15), மெளனா ஷெரின் (11) என்ற 2 மகள்கள். இவர்களது சொந்த ஊர் கேரள மாநிலம் மூணாறு ஆகும்.

மே 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை