/ தினமலர் டிவி
/ பொது
/ பஸ்சுக்காக காத்திருந்த போலீஸ் ஏட்டுக்கு நடந்த சோகம் | Road accident 4 dies including policeman
பஸ்சுக்காக காத்திருந்த போலீஸ் ஏட்டுக்கு நடந்த சோகம் | Road accident 4 dies including policeman
சேலம் மாவட்டம் மூலக்காடு சாணார்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (27). அவரது நண்பர் தினேஷ் (28). இருவரும் சேலத்தில் உள்ள ஹாலோ பிளாக் தயாரிப்பு கம்பெனியில் வேலை செய்து வந்தனர். மோகன்ராஜுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. ஆனால், சில மாதங்களிலேயே மனைவிக்கும், அவருக்கும் பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். இதனால் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்து பெண் தேடி வந்தார். திருச்சியில் ஒரு வரன் இருப்பதாக புரோக்கர் சொன்னதால், பெண் பார்ப்பதற்காக சேலத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மோகன்ராஜும் தினேஷும் புறப்பட்டனர்.
செப் 08, 2025