/ தினமலர் டிவி
/ பொது
/ அதிகாலையில் அதிவேகத்தால் 2 மாணவர்களுக்கு சோகமுடிவு | Road accident | chennai
அதிகாலையில் அதிவேகத்தால் 2 மாணவர்களுக்கு சோகமுடிவு | Road accident | chennai
பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி(50), இவரது மகன் நிர்மல்(19). இவரது நண்பர் சந்தோஷ்(18). இருவரும் திருவேற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் படித்து வந்தனர். குடும்பம் வறுமையில் வாடியதால் பகுதி நேரமாக சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் லோடு ஏற்றும் வேலை செய்து வந்தனர். நேற்று இரவும் வழக்கம் போல பணி செய்தனர் இன்று அதிகாலை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தனர் அப்போது அதிகாலை 4 மணி இருக்கும்
டிச 27, 2025