உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாமா மகனுடன் பைக்கில் சென்ற மதுரை மாணவிக்கு சோகம் | Road accident durga devi plus 2 exams

மாமா மகனுடன் பைக்கில் சென்ற மதுரை மாணவிக்கு சோகம் | Road accident durga devi plus 2 exams

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வுகள் துவங்கியுள்ளன. மதுரை மாவட்டத்தில் 3000 -க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்வு நடந்தது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் பகுதியை சேர்ந்த கண்ணன் இவரது மகள் துர்கா தேவி வயது 17 மதுரை தெப்பகுளம் பகுதியில் உள்ள நிர்மலா மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இன்று முதல் தேர்வு எழுதுவதற்காக ஆவியூரிலிருந்து மதுரைக்கு மாமா மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

மார் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ