உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாக்கிங் போன தாய், மகன் அடுத்தடுத்து மோதிய கார் | Road accident mother son dies | police crime

வாக்கிங் போன தாய், மகன் அடுத்தடுத்து மோதிய கார் | Road accident mother son dies | police crime

ஓசூர் அருகே உள்ள நல்லகானக்கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கியாமுதீன் (42). இவரது மனைவி ஸ்வேதா பானு (35). இவரது மகன் சமீர் (15). ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கியாமுதீன் வேலை பார்க்கிறார். தாய் பானுவும், மகன் சமீரும் தினந்தோறும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சாலை ஒரமாக நடைபயிற்சி செய்வது வழக்கம். இன்று காலை 6 மணியளவில் வழக்கம்போல வாக்கிங் சென்றனர்.

அக் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை