உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெங்களூருவில் 7 கோடி கொள்ளை: சினிமாவே தோற்றுவிடும் சம்பவம் Robbery daylight Bengaluru poice crime

பெங்களூருவில் 7 கோடி கொள்ளை: சினிமாவே தோற்றுவிடும் சம்பவம் Robbery daylight Bengaluru poice crime

பெங்களூரு ஜேபி JP நகர் HDFC ெஹச்டிஎஃப்சி வங்கி கிளையில் இருந்து 7 கோடி ரூபாய் பணத்துடன் இன்று பகல் ஒரு வேன் புறப்பட்டது. ஏடிஎம்களில் பணத்தை நிரப்பும் ஊழியர்கள் வேனில் புறப்பட்டனர். துப்பாக்கியுடன் செக்யூரிட்டி ஒருவர் பாதுகாப்புக்காக சென்றார்.

நவ 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ