விடை பெற்றார் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் | Robo Sankar | RIP Robo Shankar
ஜிம் மாஸ்டர் சங்கர் ரோபோ சங்கர் ஆனது எப்படி? சங்கரின் வாழ்கை பயணம் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46. புதன் காலை சென்னை பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
செப் 18, 2025