உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தத்ரூபமாக வரைந்த பல்லாயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியம் | Rock painting camp | Ancient Painting

தத்ரூபமாக வரைந்த பல்லாயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியம் | Rock painting camp | Ancient Painting

இன்றும் பிரம்மிக்க வைக்கும் மூதாதையர் கலை படைப்பு! கண்முன் நிறுத்திய நிகழ்வு புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடத்தில், இந்திராகாந்தி தேசிய கலை மையத்துடன் இணைந்து 2 நாள் பாறை ஓவிய முகாம் மற்றும் கண்காட்சி நடந்தது. நுண்கலைத்துறை மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று முன்னோர்கள் பாறைகளில் வரைந்த வாழ்க்கை முறை ஓவியங்களை கண்முன்னே உணர்வுபூர்வமாக வரைந்து கொண்டு வந்தனர். தற்கால ஓவியங்களுக்கு முன்பிருந்த நவீன ஓவியங்கள், சிற்றோவியங்கள், குகை ஓவியங்கள், இதற்கெல்லாம் முன்னோடியானது பாறை ஓவியம்.

நவ 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி