/ தினமலர் டிவி
/ பொது
/ வரகளியார் புத்துணர்வு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது ரோலக்ஸ் யானை! | Rolex | Elephant Catch
வரகளியார் புத்துணர்வு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது ரோலக்ஸ் யானை! | Rolex | Elephant Catch
கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்களில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. குறிப்பாக தொண்டாமுத்தூர் மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பயிர்கள், வீடுகளை ஒரு காட்டு யானை சேதப்படுத்தி வந்தது. அந்த யானைக்கு ரோலக்ஸ் என பெயர் வைத்து அப்பகுதி மக்கள் அழைத்தனர். #WildlifeProtection #NatureLovers #SustainableLiving #ConservationEfforts #BigCats #Junglelife #AnimalWelfare #CaptureAndConserve #AdventureAwaits #WildlifePhotography
அக் 17, 2025