உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக அரசுக்கு தொழில்துறையினர் வைக்கும் கோரிக்கை | Roof top solar generators | High court | SISPA

தமிழக அரசுக்கு தொழில்துறையினர் வைக்கும் கோரிக்கை | Roof top solar generators | High court | SISPA

சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் தொழில்துறையினரிடம் மின்சார வாரியம் வசூலிக்கும் நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என தென்னிந்திய நூற்பாலை சங்கமான சிஸ்பா கவுரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.

ஏப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ