/ தினமலர் டிவி
/ பொது
/ ரோட்டரி விருது விழாவில் ரேவதி ரகுநாதன் பேச்சு! Rotary International District 3233 | Chennai | Award
ரோட்டரி விருது விழாவில் ரேவதி ரகுநாதன் பேச்சு! Rotary International District 3233 | Chennai | Award
டாக்டர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் தினத்தை முன்னிட்டு, சென்னை ரோட்டரி மாவட்டம் 3233ல் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னையின் 5 புகழ் பெற்ற டாக்டர்கள் மற்றும் 5 புகழ்பெற்ற தணிக்கையாளர்களுக்கு ரோட்டரி விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதுகள் அவர்களின் சாதனைகளுக்காகவும், சேவைத் துறையில் அவர்கள் செய்த அற்புதமான பணிகளை அங்கீகரிப்பதற்காகவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் THG பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர் ஸ்ரீ என் ராம் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
ஜூலை 02, 2024