உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரவுடிகளையே அலறவிட்ட காது குத்து ரவியின் பின்னணி | Rowdy Arrest | Kathu Kuthu Ravi

ரவுடிகளையே அலறவிட்ட காது குத்து ரவியின் பின்னணி | Rowdy Arrest | Kathu Kuthu Ravi

சென்னை வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்தவன் ரவி, வயது 47. இவன் மீது 4 கொலை உட்பட 35 வழக்குகள் போலீசில் பதிவாகி உள்ளது. செம்மர கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, பண மோசடி, நில அபகரிப்பு புகார்களும் உள்ளது. ஐந்து முறை குண்டர் சட்டத்தில் கைதானவன். 90களில் காது குத்து ரவி என்றால் வட சென்னை ரவுடிகளே அலறுவார்காளாம். ரவியின் குடும்பத்தினர் 1966ல் பர்மாவில் இருந்து அகதியாக சென்னைக்கு வந்துள்ளனர்.

ஆக 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ