உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரத்த வெள்ளத்தில் ஆஸ்பிடலில் அட்மிட் செய்த போலீஸ் | Rowdy arrested | Police investigation | Chennai

ரத்த வெள்ளத்தில் ஆஸ்பிடலில் அட்மிட் செய்த போலீஸ் | Rowdy arrested | Police investigation | Chennai

போலீஸ் விசாரணைக்கு பயந்து ரவுடி செய்த பகீர் செயல்! காவல் நிலையத்தில் பரபரப்பு சென்னை புளியந்தோப்பு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருப்பவர் மாரி என்கிற கொருக்குப்பேட்டை மாரி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தலைமறைவாக இருந்து கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

செப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி