உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / KMC ஆஸ்பிடலில் ரவுடி சாய்ப்பு: டாக்டர்கள், நோயாளிகள் பீதி | Rowdy Attack | KMC Hospital

KMC ஆஸ்பிடலில் ரவுடி சாய்ப்பு: டாக்டர்கள், நோயாளிகள் பீதி | Rowdy Attack | KMC Hospital

KMC ஆஸ்பிடல் பிரசவ வார்டில் ரவுடி கொடூரமாக வெட்டி சாய்ப்பு தோழியின் கணவர், நண்பர்கள் வெறிச்செயல் சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி (வயது 20). ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது தோழி சுசித்ராவுக்கு (வயது 21) கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிகாலை 3.30 மணிக்கு 3 மர்ம ஆசாமிகள் வந்தனர். நன்றாக தூங்கிக் கொண்டிருந்த ஆதியை சுற்றி வளைத்த அவர்கள், அரிவாளால் தலை, கை, கால்கள் என உடல் முழுவதும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர்.

ஜன 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி