/ தினமலர் டிவி
/ பொது
/ ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டருக்கு முன் திக் திக் Rowdy seizing Raja encounter|Armstrong case CCTV
ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டருக்கு முன் திக் திக் Rowdy seizing Raja encounter|Armstrong case CCTV
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பல அரசியல் கட்சி புள்ளிகள், வக்கீல்கள், பிரபல ரவுடிகள் என பெரிய கூட்டமே ஒன்று கூடி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது நாட்டையே அதிர வைத்தது. அடுத்தடுத்து முக்கிய புள்ளிகள் கைதாகி வந்த நிலையில், நேற்று ஆந்திராவில் வைத்து பிரபல ரவுடியும், ஆற்காடு சுரேசின் வலது கரமுமான சீசிங் ராஜாவை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
செப் 23, 2024