உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீசிங் ராஜா என்கவுன்டர் பின்னணியில் அதிர்ச்சி | Seizing Raja | Sheeter Raja

சீசிங் ராஜா என்கவுன்டர் பின்னணியில் அதிர்ச்சி | Seizing Raja | Sheeter Raja

சீசிங் ராஜா என்கவுன்டர் பின்னணியில் அதிர்ச்சி | Seizing Raja | Sheeter Rajaஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவராக அறியப்பட்டவர் ரவுடி சீசிங் ராஜா. இவர் மீது ஏற்கனவே பல கொலை, கொலை மிரட்டல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. செங்கல்பட்டு போலீஸ் விசாரித்து வரும் மிரட்டல் வழக்கு ஒன்றில் தனிப்படை போலீஸார் சீசிங் ராஜாவை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் பல ஆண்டுகளாக அந்த வழக்கில் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து சீசிங் ராஜாவை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் போஸ்டர்கள் ஓட்டினர். சீசிங் ராஜா குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தனர்.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை