உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தப்பிய ரவுடியை தூக்கிய திருச்சி போலீஸ் rowdy threaten police History-sheeter arrested Trichy police

தப்பிய ரவுடியை தூக்கிய திருச்சி போலீஸ் rowdy threaten police History-sheeter arrested Trichy police

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை சோதனைச்சாவடியில் போலீசார் 2 தினங்களுக்கு முன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வெள்ளை நிற காரில் சிலர் துப்பாக்கிகளுடன் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது காரை நிறுத்தும்படி போலீசார் கை காட்டியும், செக்போஸ்டில் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் செல்ல டிரைவர் முயன்றார். உடனே போலீசார் பேரிகார்டை சாலையில் நடுவில் தள்ளி விட, அதன் மீது கார் மோதி நின்றது.

அக் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை