/ தினமலர் டிவி
/ பொது
/ ரயில்வே தேர்வு எழுத சென்று தவித்த தேர்வர்கள் | RRB Exam |Sudden cancellation |Candidates stranded
ரயில்வே தேர்வு எழுத சென்று தவித்த தேர்வர்கள் | RRB Exam |Sudden cancellation |Candidates stranded
ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடப்பதாக இருந்தது. இந்த தேர்வுக்காக தமிழகத்தில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான தேர்வு மையங்கள் 1000 கிலோ மீட்டருக்கு அப்பால், அதாவது வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு மாநிலத்துக்குள்ளேயே தேர்வு மையம் அமைக்க வேண்டும் என தேர்வர்களும், அரசியல் கட்சிகளும் அப்போதே கோரிக்கை வைத்தன.
மார் 19, 2025