உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தம்பதியை மிரட்டிய இன்ஸ்:சிக்க வைத்த அதிகார திமிர் Rs. 50,000 Bribe inspector verammal arrested dharm

தம்பதியை மிரட்டிய இன்ஸ்:சிக்க வைத்த அதிகார திமிர் Rs. 50,000 Bribe inspector verammal arrested dharm

லஞ்சம் வாங்கி கொழுத்த அதிகாரிகள் யார் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். தங்கள் பை நிரம்பவேண்டும்; அடுத்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். ஒரு கூலித்தொழிலாளியையும் அவர் மனைவியையும் மிரட்டி ஒரு பெண் போலீஸ் அதிகாரி பணம் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ