அம்மா உணவகம் பற்றி ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு R.S.bharathi DMK
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை முடக்க முயற்சி நடப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். சென்னையில் 15 அம்மா உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதிமுகவினரின் குற்றச்சாட்டுகளை முதல்வர் ஸ்டாலின் மறுத்தார். இந்நிலையில், சென்னையில் நடந்த திமுக கூட்டத்தில் ஆர்.எஸ் பாரதி பேசுகையில் அம்மா உணவகம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அதிமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
செப் 23, 2024