/ தினமலர் டிவி
/ பொது
/ பேரணியில் சிறு சலசலப்பு கூட இல்லை - நிரூபித்து காட்டியது ஆர்எஸ்எஸ் | RSS Rally | RSS Tamil Nadu
பேரணியில் சிறு சலசலப்பு கூட இல்லை - நிரூபித்து காட்டியது ஆர்எஸ்எஸ் | RSS Rally | RSS Tamil Nadu
ஆர்பாட்டம் ஆரவாரம் இல்லை கடைசி வரை அமைதி மட்டுமே ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கிய விஜயதசமி நாளையொட்டியும், அதன், 100 ஆண்டுகள் நிறைவை ஒட்டியும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. தமிழகம் முழுவதும் மொத்தம் 128 இடங்களில் அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 தேதிகளில் பேரணிகளை நடத்த சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி இருந்தது. கடந்த அக்டோபர் 25ம் தேதி, தமிழகம் முழுவதும், 100க்கும் மேற்பட்ட இடங்களில், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம், பொது கூட்டங்கள் நடந்தன.
நவ 01, 2026