உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக அரசே நிதி ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்! RTE Admission | TN Schools | School Edu

தமிழக அரசே நிதி ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்! RTE Admission | TN Schools | School Edu

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கான அறிவிப்பு எப்போது? எதிர்பார்த்து காத்திருக்கும் பெற்றோர்! ஆர்.டி.இ. எனப்படும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளிலும், ஏழை குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி. மற்றும் முதல் வகுப்பில், குறைந்தபட்சம் 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மே 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை