வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சார் பதிவாளரின் இந்த பதில், மிகவும் பொறுப்பற்ற மற்றும் அலட்சியமான ஒன்றே. இப்படி பதிலளித்த சார் பதிவாளர் இன்னும் பதவியில் வைக்கப் பட்டுள்ளார் என்றால், அதற்கு ஆளும் கட்சியும் பொறுப்பேற்க வேண்டியதே. என்னே ஒரு திமிர்த்தனமான பதில். ஆவணங்களை பத்திரப்படுத்த முழுப்பொறுப்பும் சார் பதிவாளருடையதே. எனக்கு ஒரு நிலத்தின் மீது வில்லங்க சர்டிபிக்கேட் தேவை என்றால், ஆவணம்ங்கள் காணாமல் போய் விட்டது என்று ஒருவன் சொன்னால், எவ்வளவு திமிர்த்தனம் மற்றும் பொறுப்பற்ற தனம்.