/ தினமலர் டிவி
/ பொது
/ வதந்தி பரவியதால் வரிசை கட்டி நிற்கும் மக்கள் | LONG QUEUES AT PETROL PUMPS | RUMOURS OF FUEL
வதந்தி பரவியதால் வரிசை கட்டி நிற்கும் மக்கள் | LONG QUEUES AT PETROL PUMPS | RUMOURS OF FUEL
மேற்காசிய பகுதியில் நிலவி வரும் போர், உலகளவில் எரிபொருள் விநியோகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்து சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை சரி செய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த சூழலில் சமூக வலைத்தளங்களில் அடுத்தது பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்படும் என தகவல் பரவி உள்ளது. இதன் எதிரொலியாக நேற்று இரவில் இருந்து தலைநகர் சென்னை முதல் தமிழகத்தின் பல இடங்களில் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசை காத்து நிற்கிறது.
மார் 12, 2026