/ தினமலர் டிவி
/ பொது
/ ரஷ்யாவின் முக்கியமான பாலத்தை தகர்க்க வெடி வைத்த உக்ரைன் russia ukraine war| crimea bridge attack| u
ரஷ்யாவின் முக்கியமான பாலத்தை தகர்க்க வெடி வைத்த உக்ரைன் russia ukraine war| crimea bridge attack| u
உக்ரைன் ரஷ்யா இடையே மூன்றாண்டுகளாக போர் நடக்கிறது. உக்ரைனின் ராணுவ தளங்களை தாக்குவதற்கு உக்ரைன் புதிய போர் உத்திகளை கையாண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் ஆபரேஷன் ஸ்பைடர் வெப். வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்களை கன்டெய்னர் லாரிகளில் மொத்தமாக ஏற்றி ரஷ்யாவின் எல்லைக்குள்ளேயே ரகசியமாக கொண்டு சென்று, அங்கிருந்து ட்ரோன்களை ஏவி, 5 விமானப்படை தளங்களை ஒரே நேரத்தில் கச்சிதமாக தாக்கியது. இதில் 40க்கு மேற்பட்ட போர் விமானங்கள் சேதமடைந்தன. அதே போல், உக்ரைனுக்கு மிக அருகே ரஷ்ய எல்லையில் இருந்த 2 ரயில்வே பாலங்களை ட்ரோன்களை அனுப்பி தகர்த்தது உக்ரைன்.
ஜூன் 03, 2025