உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரஷ்யாவை அலறவிட்ட உக்ரைன் தாக்குதலின் முழு கதை Russia vs Ukraine | Igor Kirillov | SBU | moscow blast

ரஷ்யாவை அலறவிட்ட உக்ரைன் தாக்குதலின் முழு கதை Russia vs Ukraine | Igor Kirillov | SBU | moscow blast

ரஷ்யா-உக்ரைன் போரில் யாரும் எதிர்பாராத பல திடுக்கிடும் திருப்பங்கள் கடந்த 3 மாதங்களாகவே நடந்து வருகின்றன. போர் துவங்கிய போதே ரஷ்யாவுக்கு தான் வெற்றி. சில வாரங்களில் போர் முடிந்த விடும் என்று பல நாடுகள் நினைத்தன. ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியால் உக்ரைனும் தீவிரமாக சண்டை செய்ய ஆரம்பித்தது. 1000 நாட்களை தாண்டி நடக்கும் இந்த போரில் முக்கிய திருப்பமாக ரஷ்யாவின் குர்ஷ்க் என்ற இடத்தின் ஒரு பகுதியை ஆகஸ்ட் மாதம் உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது.

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி