உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புடின் கோபத்துக்கு உண்மை காரணம் இதுதான் | Russia vs Ukraine |ATACMS | Biden vs Putin | kursk battle

புடின் கோபத்துக்கு உண்மை காரணம் இதுதான் | Russia vs Ukraine |ATACMS | Biden vs Putin | kursk battle

அணு ஆயுதம் எடுத்தார் புடின் ஆடிப்போய் கிடக்கும் உலகம் பின்னால் இருக்கும் உண்மை ரஷ்யா, உக்ரைன் போர் ஆயிரமாவது நாளில் நுழைந்து இருக்கும் நிலையில், மிகப்பெரிய அணு ஆயுத போர் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. பைடனும் புடினும் எடுத்த முடிவு தான் இந்த பேராபத்துக்கு அச்சாரமிட்டது. அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் போர் உக்கிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக ரஷ்யா, உக்ரைன் எல்லையில் உள்ள குர்ஸ்க் Kursk ஏரியாவில் போர் முற்றி விட்டது. ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளும் அளவுக்கு அதிகமான படைகளை அங்கு குவித்து இருக்கின்றன.

நவ 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை