உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இதென்ன மேஜிக்...! டிரம்ப்-புடின் ரகசிய உறவு உண்மையா? | Russia vs US | Trump won | Putin vs Trump

இதென்ன மேஜிக்...! டிரம்ப்-புடின் ரகசிய உறவு உண்மையா? | Russia vs US | Trump won | Putin vs Trump

இதென்ன மேஜிக்...! டிரம்ப்-புடின் ரகசிய உறவு உண்மையா? | Russia vs US | Trump won | Putin vs Trump அமெரிக்காவில் ஏற்பட்டு இருக்கும் அரசியல் மாற்றத்தால் உலக அரசியலிலும் பல மாற்றங்கள் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. டிரம்ப் வெற்றி உறுதியான அடுத்த நொடியில் இருந்தே பல திருப்பங்கள் தெரிய துவங்கின. அமெரிக்காவின் நட்பு நாடுகள் சில கலக்கத்தில் உள்ளன. அதே நேரம் அமெரிக்கா எதிரியாக பார்க்கும் சில நாடுகள் இடையே மீண்டும் நட்புக்கான நம்பிக்கை வெளிச்சம் தோன்றி இருக்கிறது. அந்த வகையில் அமெரிக்கா, ரஷ்யா இடையேயான நட்பு எந்த அளவு இருக்கிறது என்பது உலகம் அறிந்தது. கால் நூற்றாண்டாகவே இரு நாடுகள் இடையே பரஸ்பர நட்பு கிடையாது. இரு வல்லரசுகளும் யார் பெரியவன் என்ற சண்டையில் மல்லுக்கட்டி வருகின்றன.

நவ 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி