வாசகர்கள் கருத்துகள் ( 2 )
குட் நியூஸ்???
ரஷ்யாவின் மிகவும் மகிழ்ச்சியான செய்தி புற்றுநோய்க்கு மருந்து நிறைய பேருக்கு மறு உயிர் கிடைக்கும் இந்தியாவுக்கும் இந்த மருந்து வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பாதுகாப்பானது; 100% செயல்திறன் மிக்கது: நம்பிக்கை தந்த ஆய்வு முடிவு russia cancer vaccine
பெருங்குடல் கேன்சருக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து இருப்பதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. அரசின் ஒப்புதலுக்கு பிறகு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. என்ட்ரோமிக்ஸ் Enteromix எனப்படும் இந்த கேன்சர் தடுப்பூசி mRNA(messenger ribonucleic acid) அடிப்படையாக கொண்டது. இந்த டெக்னாலஜியில் உருவான முதல் கேன்சர் தடுப்பூசி இது. பொதுவாக தடுப்பூசிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்ட பாதிப்பை ஏற்படுத்தும் வைரசின் பலவீனமான வைரஸ் பயன்படுத்தப்படும்.
குட் நியூஸ்???
ரஷ்யாவின் மிகவும் மகிழ்ச்சியான செய்தி புற்றுநோய்க்கு மருந்து நிறைய பேருக்கு மறு உயிர் கிடைக்கும் இந்தியாவுக்கும் இந்த மருந்து வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.