/ தினமலர் டிவி
/ பொது
/ சீனா-இந்தியா உறவை எல்லை விவகாரம் முடிவு செய்ய விடக்கூடாது Russian President Putin at China | Putin a
சீனா-இந்தியா உறவை எல்லை விவகாரம் முடிவு செய்ய விடக்கூடாது Russian President Putin at China | Putin a
சீனாவின் தியான்ஜிங் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவுகள் குறித்து தலைவர்கள் இருவரும் முக்கிய பேச்சு நடத்தினர். மோடி பேசும்போது, இந்தியா-சீனா உறவுகளை பரஸ்பர நம்பிக்கையும், மரியாதையும் வழிநடத்த வேண்டும் என்றார். எல்லை பிரச்னையில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம்; கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்குவது; இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமானங்களை மீண்டும் இயக்குவது; இரு தரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.
ஆக 31, 2025