உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிட்னி திருட்டுக்கு உடந்தையாக இருந்த திமுக எம்எல்ஏவுக்கு மீண்டும் சீட்: ஆர்.வி.பரதன் குற்றச்சாட்டு

கிட்னி திருட்டுக்கு உடந்தையாக இருந்த திமுக எம்எல்ஏவுக்கு மீண்டும் சீட்: ஆர்.வி.பரதன் குற்றச்சாட்டு

கல்லுாரி மாணவர்களை களம் இறக்கி ஓட்டுக்கு பணம் வினியோகிக்கும் திமுக கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை கிட்னி திருட்டுக்கு உடந்தையாக இருந்த திமுக எம்எல்ஏவுக்கு மீண்டும் சீட்: ஆர்.வி.பரதன் குற்றச்சாட்டு #ADMK #DMK #RVBarathan #BJP #Congress #KidneyScam #Manachanallur #Trichy #TNelection2026 #election2026 தேஜ கூட்டணி சார்பில் மண்ணச்சநல்லுார் சட்டசபை தொகுதியில், சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஆர்.வி.பரதன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக ஆட்சியில் தொகுதியில் நடந்த குற்றங்கள் பற்றியும், தான் வென்றால் என்ன செய்வேன் எனவும் விளக்கம் அளித்தார். பைட் ஆர்.வி.பரதன் தேஜ கூட்டணி வேட்பாளர் மண்ணச்சநல்லுார் தொகுதி நிருபர் கணேஷ்குமார் இடம்: மண்ணச்சநல்லுார், திருச்சி

ஏப் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை