/ தினமலர் டிவி
/ பொது
/ திருப்தியாக தரிசனம் என பக்தர்கள் நெகிழ்ச்சி | Sabarimala | Sabarimala Panguni puja
திருப்தியாக தரிசனம் என பக்தர்கள் நெகிழ்ச்சி | Sabarimala | Sabarimala Panguni puja
ங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. . மாலை 5 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக பக்தர்கள், 18 படிகளில் ஏறியதும் இடது பக்கம் திரும்பி, மேல் பாலத்தில் ஏறி மீண்டும் கோயிலின் வடக்கு பக்கம் இறங்கி தரிசனம் செய்து வந்தனர். சில வினாடிகள் மட்டுமே அவர்கள் சுவாமியை தரிசிக்கும் நிலை இருந்தது.
மார் 15, 2025