/ தினமலர் டிவி
/ பொது
/ சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் சரண கோஷம் | Sabarimala Opening | Ayyappa Temple
சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் சரண கோஷம் | Sabarimala Opening | Ayyappa Temple
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை, 3 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் துவங்கியது. தொடர்ந்து, தந்திரி மகேஷ் மோகனரரு, அய்யப்பன் சிலையில் அபிஷேகம் நடத்திய பின், நெய்யபிஷேகத்தை துவங்கி வைத்தார்.
நவ 17, 2025