உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 9 ஆண்டுகளுக்கு பின் திரண்ட பக்தர்கள் | Sadhasiva Brammenthiral Temple| Karur | Weird Elegance

9 ஆண்டுகளுக்கு பின் திரண்ட பக்தர்கள் | Sadhasiva Brammenthiral Temple| Karur | Weird Elegance

கரூர் அருகே காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது நெரூர் கிராமம். இங்கு சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு முக்தியடைந்த சதாசிவ பிரமேந்திராள் கோயிலும், சிவன் கோயிலும் உள்ளன. இதில் சதாசிவ பிரமேந்திராளின் ஆராதனை விழா நூற்றாண்டு பழமை வாய்ந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக அன்னதானத்தில் சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.

மே 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !