/ தினமலர் டிவி
/ பொது
/ இன்றும் ஆஜராகாத சகாயம்! அரசின் மேல் நீதிபதி அதிருப்தி | Sagayam IAS | Madurai Court | granite quarri
இன்றும் ஆஜராகாத சகாயம்! அரசின் மேல் நீதிபதி அதிருப்தி | Sagayam IAS | Madurai Court | granite quarri
ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை? அரசுக்கு கோர்ட் எச்சரிக்கை! ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் 2014ல் மதுரையின் பல பகுதிகளில் கிரானைட் குவாரிகளில் நடந்த பெரும் ஊழலை வெளி கொண்டு வந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு அவருக்கு அழைப்பாணை கொடுத்தும் மதுரை மாவட்ட கோர்ட்டில் சாட்சியம் அளிக்க அவர் ஆஜராகவில்லை.
மே 05, 2025