உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சயீப் அலிகான் வழக்கில் எதிர்பாராத திருப்பம்: மும்பை போலீஸ் குழப்பம் | Saif ali khan case |Mumbai

சயீப் அலிகான் வழக்கில் எதிர்பாராத திருப்பம்: மும்பை போலீஸ் குழப்பம் | Saif ali khan case |Mumbai

பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலி கான், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையின் பாந்த்ராவில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் வசிக்கிறார். கடந்த 16ம் தேதி அதிகாலை அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் 6 முறை குத்தி விட்டு தப்பினார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சயீப் அலி கான், அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இதுதொடர்பாக, 40க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து மும்பை போலீசார் விசாரித்தனர். 19ம் தேதி, தானே மாவட்டத்தில் ஷரிபுல் இஸ்லாம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஜன 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை