உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சஜ்ஜன் குமார் வீட்டுக்கு சென்ற 3 பாஜ எம்.பிக்களுக்கு நிதின் நபின் 'டோஸ்'!

சஜ்ஜன் குமார் வீட்டுக்கு சென்ற 3 பாஜ எம்.பிக்களுக்கு நிதின் நபின் 'டோஸ்'!

காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார், உடல்நலக்குறைவால் சமீபத்தில் இறந்தார். பாஜ லோக்சபா எம்.பி.,க்களான கமல்ஜீத் செஹ்ராவத், ராம்வீர் சிங் பிதுாரி, யோகேந்தர் சந்தோலியா ஆகிய 3 பேரும், சஜ்ஜன் குமாரின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

ஆக 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ