/ தினமலர் டிவி
/ பொது
/ சேலம் MLA வீடு அருகே நடந்த பரபரப்பு சம்பவம் Salem 15th ward meeting pmk mla arul dmk councillor U
சேலம் MLA வீடு அருகே நடந்த பரபரப்பு சம்பவம் Salem 15th ward meeting pmk mla arul dmk councillor U
சேலம் மாநகராட்சி 15 வது வார்டில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்தது. வார்டு கவுன்சிலரும், அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவருமான திமுகவை சேர்ந்த உமாராணி தலைமை வகித்தார். 15வது வார்டு சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்குள் வருகிறது. கூட்டம் நடப்பதை அறிந்து தொகுதி எம்எல்ஏ அருள் ஆதரவாளர்களுடன் வந்தார். அருள் பாமகவை சேர்ந்தவர்.
செப் 15, 2024