உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்து எரிந்த ஆம்னி பஸ் | Salem | Accident | Omni Bus

Breaking ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்து எரிந்த ஆம்னி பஸ் | Salem | Accident | Omni Bus

சேலம் சங்ககிரி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து பைக் மீது மோதிய ஆம்னி பஸ் ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்து தீ பிடித்தது பஸ் உள்ளே இருந்த பயணிகள் 20க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மீட்பு தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பஸ் முழுவதுமாக எரிந்து நாசம் பைக்கில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மரணம்

நவ 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை