உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பட்டாசு வெடிப்பதில் தகராறு; வீட்டை நொறுக்கிய கேங் | Salem

பட்டாசு வெடிப்பதில் தகராறு; வீட்டை நொறுக்கிய கேங் | Salem

சேலம் மாவட்டம் செம்மண் திட்டு அருகே பூச நாயக்கனூரை சேர்ந்த இளைஞர் விஜய், தீபாவளியன்று நண்பர்களோடு பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அப்போது, அதே இடத்தில் பட்டாசு வெடித்த கலையரசன், பூவரசன், பசுபதி, மணி ஆகிய 4 பேருக்கும் விஜய்க்கும் இடையே பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டது. விஜய் நண்பர்கள் சப்போர்ட்டுக்கு வர, இரு கேங்குக்கும் இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது. விஜய் அங்கிருந்து சென்றுள்ளனர்.

நவ 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை