/ தினமலர் டிவி
/ பொது
/ சனாதன தர்மத்தை தாக்க புது வெடி வீசும் விசிக-திமுக | Sanatana Dharma | Ramayana | Vanni Arasu
சனாதன தர்மத்தை தாக்க புது வெடி வீசும் விசிக-திமுக | Sanatana Dharma | Ramayana | Vanni Arasu
ஆணவ படுகொலைகளுக்கு எதிரான கருத்தரங்கு சென்னை மயிலாப்பூரில் நடந்தது. அதில் பங்கேற்ற துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு ராமாயணம் பற்றியும், ராமன் பற்றியும் அவதூறாக பேசினார். ராமாயணத்தில் ஆணவப்படுகொலை கோட்பாடு உள்ளது. சனாதன கோட்பாடு, வர்ணாசிரம கோட்பாடுகளை அழித்தொழிக்க வேண்டும் என அம்பேத்கர் சொல்கிறார்.
ஆக 25, 2025