சினிமா கிளைமேக்ஸ் போல் சென்னையில் பரபரப்பு காட்சி
செங்கல்பட்டு கேளம்பாக்கத்தை சேர்ந்த அன்பு என்பவரின் லாரியில் மணல் லோடு எற்றிக்கொண்டு டிரைவர் கமலக்கண்ணன் சென்னைக்கு ஓட்டி சென்று கொண்டு இருந்தார். செங்கல்பட்டு அடுத்த பரனூரில் டோல்கேட்டை கடந்து செல்ல பாஸ்ட்டேகில்Fastag போதிய பணம் இல்லாததால், லாரியை ஒரம்கட்டி நிறுத்திவிட்டு இறங்கி சென்றார். ஓனருக்கு போன் போட்டு ரீசார்ஜ் செய்ய சொல்லிவிட்டு, அதற்காக காத்திருந்தார்.
மே 20, 2025