உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை மாநகராட்சிக்கு தூய்மை பணியாளர்கள் பகிரங்க எச்சரிக்கை | Sanitation Workers | Hunger Strike

சென்னை மாநகராட்சிக்கு தூய்மை பணியாளர்கள் பகிரங்க எச்சரிக்கை | Sanitation Workers | Hunger Strike

ென்னை எழும்பூர் ராஜாஜி திடல் அருகே 500க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணியாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும். மீண்டும் பழைய நிலையிலேயே மாநகராட்சி பணி வேண்டும். தூய்மை பணியை தனியார்வசம் ஒப்படைக்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். #ChennaiNews #SanitationWorkers #HungerStrike #EgmoreProtest #RajajiGround #ChennaiCorporation #WorkersRights #Protest #TamilNadu #LabourRights

அக் 25, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சிட்டுக்குருவி
அக் 25, 2025 19:36

தகுதில்லாத அரசியல் கூட்டம் .மக்களை சுயமரியாதையோடு வாழவிடாமல் பிச்சைக்காரர்களாக ஆக்கி எப்போதும் கையேந்தி கூட்டமாகவே வைத்திருக்க வேண்டும் என்ற கீழான எண்ணம் .அவர்களுக்கு வேண்டிய உணவை அவர்களே சமைக்க தெரியாதா ? அவர்கள் என்ன பிச்சையா கேட்கின்றார்கள் .அவர்கள் உரிமையைத்தானே கேட்கின்றார்கள் .இந்த சமூக விரோத கூட்டங்களை சமுதாயத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக மக்கள் கழிந்தொழிக்கவேண்டும் . சமூகத்தின் நோய்த்தொற்று கிருமிகள் .


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ