/ தினமலர் டிவி
/ பொது
/ தூக்கி வீசப்பட்ட தூய்மை பணியாளர்கள்: நள்ளிரவில் உச்சகட்ட பதற்றம் | Sanitary Workers Protest | Chenna
தூக்கி வீசப்பட்ட தூய்மை பணியாளர்கள்: நள்ளிரவில் உச்சகட்ட பதற்றம் | Sanitary Workers Protest | Chenna
சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில், தனியார் நிறுவனத்தின் வாயிலாக, ஜூலை 16ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், 1ம் தேதி முதல் தற்காலிக துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். ரிப்பன் மாளிகை முன், பூந்தமல்லி நெடுஞ்சாலை நடைபாதையில் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக 14, 2025