உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் மீது மனைவி சங்கீதா அடுக்கும் குற்றச்சாட்டுகள்: விவாகரத்து வழக்கு பற்றி வக்கீல் விளக்கம்

விஜய் மீது மனைவி சங்கீதா அடுக்கும் குற்றச்சாட்டுகள்: விவாகரத்து வழக்கு பற்றி வக்கீல் விளக்கம்

TVK| Vijay| Sankgeetha| VijayDivorceCase| TamilagaVetriKazhagam| SpecialMarriageAct| தவெக தலைவரும் நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை, ஏப். 20ல் விசாரணைக்கு வர உள்ளது. விஜய் மற்றும் அவரது மனைவி வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் திருமணம் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் வருகிறது. விவாகரத்து கோருவதற்கான காரணமாக சங்கீதா கூறுவது என்ன? எந்தெந்த சட்டப் பிரிவுகளின் கீழ் விஜய் மீது சங்கீதா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்? இந்த விவகாரத்தில் சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி, பிரபல வழக்கறிஞர் சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.

பிப் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை