உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சமஸ்கிருத மையமானது சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்லூரி | Sanskrit Learning Course | Ram

சமஸ்கிருத மையமானது சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்லூரி | Sanskrit Learning Course | Ram

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்லூரி, டெல்லி மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கற்றல் மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் பிரதம தீக்ஷா என்ற 120 மணி நேர சான்றிதழ் படிப்பை விவேகானந்தா கல்லூரி நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. சமஸ்கிருத அறிஞர்களால் மிக எளிமையான முறையில் தயாரிக்கப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் புலமைமிக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

ஆக 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை